Friday, July 16, 2010

தமிழ் வகுப்பில் உங்களுக்குப் பிடித்தது

5 comments:

  1. எனக்கு என் ஆசிரியரின் வேடிக்கை பேச்சு பிடிக்கும். அவர் கற்றுகொல்வதெ சுவாரசியமாக செய்கிறார்

    ReplyDelete
  2. என் தமிழ் வகுப்பில் எனக்கு பிடித்தது என் ஆசிரியர் தான். அவர் எப்போழுதும் நகைசுவையாக பேசிக்கொண்டு வகுப்பை சுவாரசியமாக நடத்துவார்.

    ReplyDelete
  3. என் தமிழ் வகுப்பில் எனக்கு பிடித்தது என் தமிழ் ஆசிரியர்.அவர் மிகவும் நன்றாக சொலித்தருவார். எங்களுக்கு புரியாத கேள்விகளை அவர் மிகவும் பொறுமையாக சொலித்தருவார். நாங்கள் சில முறை மிகவும் வித்தியாசமாக படிப்போம். நாங்கள் விளையாட்டுகள் விளையாடிக்கொண்டெ படிப்போம்!
    இப்படைக்கு உங்கள் திவ்யா

    ReplyDelete
  4. என் தமிழ் வகுப்பில் எனக்கு என் ஆசிரியரையும் என் நண்பர்களையும் மிகவும் பிடிக்கும். என் ஆசிரியர் பாடங்களை வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் சொல்லித்தருவார்.அதனால், நான் தமிழை நேசிக்கிறேன். என் நன்பர்கள் எனக்கு உதவி செய்வார்கள்.
    இப்படிக்கு அன்பு மாணவன் S.ரகுவரன்

    ReplyDelete
  5. என் தமிழ் வகுப்பில் எனக்கு பிடித்தது என் திழ் ஆசிரியர் தான்.அவர் மிகவும் வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் சொல்லித்தருவார்.அவர் எங்களுக்கு தெரியாததை பொருமையாக சொல்லித்தருவார்.

    ReplyDelete